tag:blogger.com,1999:blog-6095758257997188375.post4879463585230494979..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: நிலாக் காதலன்...!சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-65018503488552860682013-08-25T13:09:46.051-07:002013-08-25T13:09:46.051-07:00கவிதை அருமைகவிதை அருமைAnonymoushttps://www.blogger.com/profile/04023907825769436805noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-64773940190204676492013-08-24T09:16:50.038-07:002013-08-24T09:16:50.038-07:00வணக்கம் ..!
மிக்க நன்றி மகேந்திரன் தங்கள் வருகைக்...வணக்கம் ..!

மிக்க நன்றி மகேந்திரன் தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-30912032591036622882013-08-21T17:19:27.815-07:002013-08-21T17:19:27.815-07:00நிலாமகளுக்கு
நீவீர் பாடிய காவியம்
நினைவில் நிற்க...நிலாமகளுக்கு
நீவீர் பாடிய காவியம்
நினைவில் நிற்கிறது...மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-17193435019867285092013-08-18T04:34:29.172-07:002013-08-18T04:34:29.172-07:00வணக்கம் கவிஞரே..!
தங்கள் மீள் வருகைக்கும் கவிக்க...வணக்கம் கவிஞரே..!

தங்கள் மீள் வருகைக்கும் கவிக்கும் மிக்க நன்றி புதிய பதிவு விரைவில் போடுகிறேன்.....எனது தொலைபேசி இலக்கத்தை மின்னஞ்சலில் அனுப்பி இருக்கின்றேன்

நன்றி வாழ்த்துக்கள்
வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-89842500024370551052013-08-17T09:48:59.337-07:002013-08-17T09:48:59.337-07:00
நாளை மாலை இந்த நேரத்தில் உங்களுடன் பேசுகிறேன்
உங...
நாளை மாலை இந்த நேரத்தில் உங்களுடன் பேசுகிறேன்

உங்களுடன் பேசுதற்குத் தொலைபேசி எண்களை அளித்துள்ளீா்

அதற்கு முன்போடும் எண்களை
[நாட்டின் எண்களை] அறியத் தரவும்http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-60328122848062687272013-08-17T09:46:03.899-07:002013-08-17T09:46:03.899-07:00
வணக்கம்!
சின்ன குழந்தை செயல்காட்டும் சீராளா
மின்...
வணக்கம்!

சின்ன குழந்தை செயல்காட்டும் சீராளா
மின்னும் கவிதைகளை மீட்டு!

ஏன் புதிய பதிவு ஏற்றவில்லை?

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு

http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-9130151324176740722013-08-12T07:14:48.616-07:002013-08-12T07:14:48.616-07:00வணக்கம் கவிஞரே
தங்கள் வருகையும் குறள் வாழ்த்தும...வணக்கம் கவிஞரே

தங்கள் வருகையும் குறள் வாழ்த்தும் மிகவும் மகிழ்வைத் தருகின்றன
வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன்

தங்கள் மின்னஞ்சலுக்கு அனுப்புகிறேன் தொலைபேசி எங்களை நன்றி சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-12399259975565662622013-08-12T07:12:19.500-07:002013-08-12T07:12:19.500-07:00மிக்க நன்றி ப்ரியா தங்கள் வருகையும் கருத்தும் கண்ட...மிக்க நன்றி ப்ரியா தங்கள் வருகையும் கருத்தும் கண்டு மிக மகிழ்ந்தேன்

வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சீராளன் https://www.blogger.com/profile/10147694811503572576noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-78380009325850554512013-08-11T18:40:53.547-07:002013-08-11T18:40:53.547-07:00
வணக்கம்!
தொலைபேசி எண்களை அறிய தரவும்!
வணக்கம்!

தொலைபேசி எண்களை அறிய தரவும்!http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-61760025136248601112013-08-11T18:39:45.490-07:002013-08-11T18:39:45.490-07:00
வணக்கம்!
தேய்பிறை ஏனென்று தீட்டிய சொல்களில்
தாய...
வணக்கம்!

தேய்பிறை ஏனென்று தீட்டிய சொல்களில்
தாய்தமிழ் ஓங்கும் தழைத்து!

கவிஞா் கி. பாரதிதாசன்
தலைவா்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8847646284888465522013-08-10T08:23:19.030-07:002013-08-10T08:23:19.030-07:00வானத்து மகளே வளர்பிறை ஒளியே
கானகத்தும் பூக்கும் கா...வானத்து மகளே வளர்பிறை ஒளியே
கானகத்தும் பூக்கும் காய்க்காத தளிரே
தேனகத்து சிலையே நீ தேய்வதுமேனோ
சீதனக் கொடுமையென்று செப்பிடவா உலகிற்கு...! /// அண்ணா அருமை... நிலவிற்கு நிச்சயம் வெட்கம் வரும் அண்ணனின் கவிதை கேட்டு :PPriyahttps://www.blogger.com/profile/16415702359732773020noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-79185069864294762672013-08-08T17:29:28.188-07:002013-08-08T17:29:28.188-07:00மிக்க நன்றி இளமதி
தங்கள் வருகையும் கருத்தும் என்ன...மிக்க நன்றி இளமதி
தங்கள் வருகையும் கருத்தும் என்னை மகிழ்விக்கின்றன

வாழ்த்துக்கள் சகோ வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-57672311076069371082013-08-08T14:23:56.608-07:002013-08-08T14:23:56.608-07:00வானத்து நிலவின் வனப்பில் வசமிழந்து
கானம் பாடும் கவ...வானத்து நிலவின் வனப்பில் வசமிழந்து
கானம் பாடும் கவிக்குயிலே! நன்றாய்த்
தானே வளர்ந்து தேயுமதைச் சீர்தனந்
தானே சீரழித்த தென்றாயே திகைக்கிறேன்!.

நல்ல கற்பனை சகோ!
நிலவும் சீர்செனத்தி இல்லாமல்
தேய்ந்தழிகிறதென்ற வரிகள் வித்தியாசமான சிந்தனை!

நல்ல கவிதை. அழகு!
வாழ்த்துக்கள் சீராளனே!
இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-79158348954681298952013-08-08T13:06:28.212-07:002013-08-08T13:06:28.212-07:00தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிக...தங்கள் வருகைக்கும் கருத்துக்களுக்கும் மிக்க நன்றிகள் கோவைக்கவியே

தற்போது அந்த தடையினை எடுத்துவிட்டேன்

வாழ்த்துக்கள் வாழ்கவளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-51120873126822166552013-08-08T12:26:08.712-07:002013-08-08T12:26:08.712-07:00உதாரண வரிகளெடுத்துக் காட்டிக் கருத்தெழுத முடியவில்...உதாரண வரிகளெடுத்துக் காட்டிக் கருத்தெழுத முடியவில்லை. கொப்பி பண்ணுதல் தடை.
நல்ல வரிகள். இனிய வாழ்த்து
வேதா. இலங்காதிலகம்.Anonymousnoreply@blogger.com