tag:blogger.com,1999:blog-6095758257997188375.post8530452379325882104..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: பாவலர் பட்டம் பெறுகின்றேன் !சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger34125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-69550455681262153312015-11-12T06:35:50.211-08:002015-11-12T06:35:50.211-08:00மிகத் தாமதமாய் வருகிறேன் பொறுத்தாற்றுக கவிஞரே!
...மிகத் தாமதமாய் வருகிறேன் பொறுத்தாற்றுக கவிஞரே!

பாவலர் பட்டம் பெற்றதறிந்து மிக்க மகிழ்ச்சி.

நன்றிஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-66593378585152381352015-11-04T00:34:42.451-08:002015-11-04T00:34:42.451-08:00தங்கள் இனிய தமிழிற்கும் பா புனையும் திறமையுடைய தங்...தங்கள் இனிய தமிழிற்கும் பா புனையும் திறமையுடைய தங்களுக்கும் இந்தப் பாவலர் பட்டம் கிடைத்தது பெரு மகிழ்ச்சி. மேலும் பல புனைந்து தமிழ்தாயை அழகூட்டிட வாழ்த்துகள். பட்டம் பெற்றதற்கும் வாழ்த்துகள், பாராட்டுகள்

தாமதமாக வந்து வாழ்த்துவதற்கு மன்னிக்கவும் சீராளன்...Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-65741182950200272502015-09-13T05:35:07.126-07:002015-09-13T05:35:07.126-07:00வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !
காலதாமதம் என்றாலும...வணக்கம் சென்னைப் பித்தன் ஐயா !

காலதாமதம் என்றாலும் கனிவான உங்கள் வாழ்த்தில் நெஞ்சம் நிறைகிறேன்
மிக்க நன்றி ஐயா வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-29675905195115627902015-09-13T05:33:35.854-07:002015-09-13T05:33:35.854-07:00வணக்கம் சகோ கீதா !
நாவினிக்கப் பாடும் இத்திறமை தந...வணக்கம் சகோ கீதா !

நாவினிக்கப் பாடும் இத்திறமை தந்த எங்கள் ஆசானுக்கே எல்லாப் புகழும்

தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் இனிய நன்றிகள் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-14215532571964054572015-09-13T05:31:00.107-07:002015-09-13T05:31:00.107-07:00வணக்கம் சித்ரா சௌந்தர் !
தங்கள் முதல்வருகைக்கும் ...வணக்கம் சித்ரா சௌந்தர் !

தங்கள் முதல்வருகைக்கும் இனிய வாழ்த்துக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-23459300373555316722015-09-13T05:29:36.408-07:002015-09-13T05:29:36.408-07:00வணக்கம் பேராசிரியரே !
என்பெயரை இவ்வாறு சிறப்பித்த...வணக்கம் பேராசிரியரே !

என்பெயரை இவ்வாறு சிறப்பித்துக் கூறி இனிய வாழ்த்தும் தந்தமைக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் வாழ்க வளமுடன்
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-28796277897927513232015-09-13T05:17:15.371-07:002015-09-13T05:17:15.371-07:00இனிய வணக்கம் கவிஞர் அண்ணா !
தங்கத் தமிழும் தகைசூட...இனிய வணக்கம் கவிஞர் அண்ணா !

தங்கத் தமிழும் தகைசூடும் உம்துணையால்
மங்காப் புகழும் மலர்ந்திருக்கும் - எங்கெங்கும்
சங்கத் தமிழ்முழங்கும் சந்ததிகள் தான்வளர்க்கும்
பொங்கும் புனலாய்ப் பொலிந்து !

மிக்க நன்றி கவிஞர் அண்ணா தங்கள் அன்புக்கும் அகமகிழ்ந்த வாழ்த்துக்கும் வாழ்க வளமுடன்

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-54186727995002771592015-09-13T04:54:19.696-07:002015-09-13T04:54:19.696-07:00இனிய வணக்கம் புலவர் இராமாநுசம் ஐயா !
அவரறிந்தென் ...இனிய வணக்கம் புலவர் இராமாநுசம் ஐயா !

அவரறிந்தென் ஆற்றல் அளிக்கின்ற பட்டம்
சிவனறித் தாற்றும் செயல் !

மிக்க மகிழ்ச்சி ஐயா தங்கள் திருவாயால் வாழ்த்தியமைக்கு வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-1947358969040590502015-09-13T04:49:16.815-07:002015-09-13T04:49:16.815-07:00வணக்கம் ஜீவலிங்கம் ஐயா !
மிக்க நன்றி தங்கள் இனிய ...வணக்கம் ஜீவலிங்கம் ஐயா !

மிக்க நன்றி தங்கள் இனிய வரவுக்கும் அன்பான வாழ்த்துக்கும் வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-11621637477884031022015-09-13T04:48:05.930-07:002015-09-13T04:48:05.930-07:00வணக்கம் தனிமரம் !
தங்கள் அன்பான வரவும் இனிய வாழ்த...வணக்கம் தனிமரம் !

தங்கள் அன்பான வரவும் இனிய வாழ்த்தும் நெஞ்சம் நிறைகிறது
மிக்க நன்றி வாழ்க வளமுடன் !சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-26903379617300072182015-09-10T07:14:18.224-07:002015-09-10T07:14:18.224-07:00என் மதம் தாமதம்! வாழ்த்து எப்போது வேண்டுமானாலும் ச...என் மதம் தாமதம்! வாழ்த்து எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம்!வாழ்த்துகள் சீராளன்சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-68002082041925885402015-09-08T22:37:47.721-07:002015-09-08T22:37:47.721-07:00நாவினிக்கத் தமிழ் பாடும் சகோதரனுக்கு மனமார்ந்த வாழ...நாவினிக்கத் தமிழ் பாடும் சகோதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்!Anonymoushttps://www.blogger.com/profile/16255691872372102221noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-46776374269835896072015-09-07T14:32:47.721-07:002015-09-07T14:32:47.721-07:00விரைவில் பாவலர் சீராளன் ஆகப்போகும் தாங்கள் மேன்மேல...விரைவில் பாவலர் சீராளன் ஆகப்போகும் தாங்கள் மேன்மேலும் இதுபோல் பல பட்டங்களும் பெற்று, பல உயரங்களையும் தொட அன்புடன் வாழ்த்துக்கள் ! சித்ரா சுந்தரமூர்த்திhttps://www.blogger.com/profile/05844978626237398598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-62500601624999997092015-09-05T07:20:06.094-07:002015-09-05T07:20:06.094-07:00வணக்கம்,
தங்கள் கவிகள் பலகண்டு அதன்கருத்தாழம்
வியந...வணக்கம்,
தங்கள் கவிகள் பலகண்டு அதன்கருத்தாழம்
வியந்து நின்றதன் விவரம் அறிந்தேன்
வாழ்த்துக்கள் சீர் ஆள்பவரே,,,,,,
இது தெரியாமல் தான் நான் அங்கும் சொன்னேன் பாவலரே வாழ்க வாழ்க வாழ்க,,,,,balaamagihttps://www.blogger.com/profile/18348067262489361139noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-51117085829745598522015-09-04T13:36:36.125-07:002015-09-04T13:36:36.125-07:00
வணக்கம்!
கொஞ்சும் தமிழ்மொழியை நெஞ்சுள் பதித்தோ...

வணக்கம்!

கொஞ்சும் தமிழ்மொழியை நெஞ்சுள் பதித்தோங்கி
விஞ்சும் புகழை விளைப்பவர்! - அஞ்சிப்
பகையோடும்! பாவலர் சீராளர் பாவால்
தகைசூடும் தங்கத் தமிழ்!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-26090884385046107872015-09-04T10:31:41.840-07:002015-09-04T10:31:41.840-07:00உளங்கனிந்த வாழ்த்துகள்! தக்கவர் தம்மால் தக்கவர்கே...உளங்கனிந்த வாழ்த்துகள்! தக்கவர் தம்மால் தக்கவர்கே கிடைத்ததுAnonymoushttps://www.blogger.com/profile/13987906560264039261noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-48675892130202355132015-09-04T10:07:56.366-07:002015-09-04T10:07:56.366-07:00தாங்கள் புனைந்த பாக்கள் சான்று
தங்கள் பாப்புனையும்...தாங்கள் புனைந்த பாக்கள் சான்று
தங்கள் பாப்புனையும் ஆற்றலுக்கு
பாவலர் பட்டம் கிடைப்பதை அறிந்து
என் வாழ்த்துப் பகிர வந்தேன்! ஐயா! Yarlpavananhttps://www.blogger.com/profile/11571144299126554467noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-69948884801147642392015-09-04T09:29:34.601-07:002015-09-04T09:29:34.601-07:00பரமசந்தோஷம் பாவலர் பட்டம் பெற்றதில் வாழ்த்துக்கள் ...பரமசந்தோஷம் பாவலர் பட்டம் பெற்றதில் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் சீராளன்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-23586339700063967932015-09-04T05:26:17.876-07:002015-09-04T05:26:17.876-07:00வணக்கம் முனைவர் ஐயா ஜம்புலிங்கம் அவர்களே !
கனிவோட...வணக்கம் முனைவர் ஐயா ஜம்புலிங்கம் அவர்களே !

கனிவோடு வாழ்த்தும் கருணைக்கு என்றும்
நனிநன்றி சொல்லுமென் நெஞ்சு !

தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் ஐயா வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-84300167000498134802015-09-04T05:18:23.762-07:002015-09-04T05:18:23.762-07:00வணக்கம் கில்லர் ஜி !
கில்லரின் வாழ்த்தில் கிளர்ந்...வணக்கம் கில்லர் ஜி !

கில்லரின் வாழ்த்தில் கிளர்ந்தெழும் என்'ஆன்மா
வெல்லச் சுவையில் விழுந்து !

தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-67181303288699501472015-09-04T05:11:25.984-07:002015-09-04T05:11:25.984-07:00வணக்கம் சகோ இளமதி !
நம்மாசான் ஊட்டுகின்ற நற்றமிழ்...வணக்கம் சகோ இளமதி !

நம்மாசான் ஊட்டுகின்ற நற்றமிழ் ஊற்றெடுத்தால்
சும்மா இருப்பேனோ சொல் !

கல்லைச் செதுக்கும் உளிபோலும்
.....கம்பன் காட்டும் தமிழ்போலும்
முல்லைக் கொடிக்கும் மூச்சுதந்த
.....மூத்தோன் பாரி செயல்போலும்
வல்ல கவிஞர் எங்களுக்கு
.....வழங்கும் நல்ல கற்பித்தல்
செல்லும் இடங்கள் சிறப்பாக்கிச்
.....சேர்க்கும் இனிய பட்டங்கள் !

தங்கள் அன்பான வாழ்த்துப் பாவில் அகமகிழ்ந்தேன் சகோ மிக்க நன்றி வாழ்க வளமுடன் !

/// என்னது எனக்குப் பட்டம் எப்பவோ கிடைத்திருக்கணுமா அதை நான் சொல்லணும் உங்களுக்கு ஆகா ஆகா ,,மிக்க நன்றி கா ///

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-21494731048035947712015-09-04T05:03:39.469-07:002015-09-04T05:03:39.469-07:00வணக்கம் சகோ சசிகலா !
முகமலர்ந்து நன்றி முகிழ்கின...வணக்கம் சகோ சசிகலா !

முகமலர்ந்து நன்றி முகிழ்கின்றேன் உங்கள்
அகமகிழ்ந்த வாழ்த்தை அணைத்து !

தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் !

சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-69015578252672954972015-09-04T04:52:40.475-07:002015-09-04T04:52:40.475-07:00வணக்கம் சகோ அம்பாள் அடியாள் !
ஓங்கும் புகழால் உய...வணக்கம் சகோ அம்பாள் அடியாள் !

ஓங்கும் புகழால் உயர்ந்திருக்க வைத்தவர்க்கு
பாங்காய்ப் படைத்திட்டேன் பா !

தங்கள் வருகைக்கும் இனிய வாழ்த்திற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் சகோ வாழ்க வளமுடன் !
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-44587847152212490722015-09-04T04:13:16.886-07:002015-09-04T04:13:16.886-07:00வணக்கம் தனபாலன் ஐயா !
மனமுவந்து நல்கும் மகிழ்நிறை...வணக்கம் தனபாலன் ஐயா !

மனமுவந்து நல்கும் மகிழ்நிறை வாழ்த்தில்
தினமுயரும் என்றன் திடம் !

தங்கள் அன்பான வாழ்த்திற்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள் வலைச்சித்தரே !
வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-48628900436528309372015-09-04T03:59:59.738-07:002015-09-04T03:59:59.738-07:00வணக்கம் கரந்தையாரே !
மனம்நிறை வாழ்த்தில் மகிழ்கி...வணக்கம் கரந்தையாரே !

மனம்நிறை வாழ்த்தில் மகிழ்கின்றேன் உய்யத்
தனமென்ன வேண்டும் இனி !

தங்கள் மணம் நிறைந்த வாழ்த்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகள் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.com