tag:blogger.com,1999:blog-6095758257997188375.post8922694473068790361..comments2023-07-04T08:12:15.329-07:00Comments on என்னுயிரே: புலர்ந்திடு புத்தாண்டே !சீராளன்.வீ http://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comBlogger19125tag:blogger.com,1999:blog-6095758257997188375.post-29934568271794890082015-04-30T22:33:53.687-07:002015-04-30T22:33:53.687-07:00அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும...அன்பின் இனிய வலைப் பூ உறவே!
அன்பு வணக்கம்
உழைக்கும் வர்க்கம் யாவருக்கும்
இனிய "உழைப்பாளர் தினம்" (மே 1)
நல்வாழ்த்துகள்
நட்புடன்,
புதுவை வேலு
www.kuzhalinnisai.blogspot.comyathavan64@gmail.comhttps://www.blogger.com/profile/02928842991064066440noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-57561803843360338382015-02-28T20:59:30.756-08:002015-02-28T20:59:30.756-08:00த ம + 4த ம + 4Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-23912898326601625532015-01-15T01:48:44.433-08:002015-01-15T01:48:44.433-08:00அருமையான வரிகள்! தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்...அருமையான வரிகள்! தாமதமான புத்தாண்டு வாழ்த்துக்கள்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், சுற்றத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய தமிழர்/உழவர் திருநாள்!Thulasidharan V Thillaiakathuhttps://www.blogger.com/profile/13602717630369917476noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-50932382314179519402014-12-31T23:57:56.436-08:002014-12-31T23:57:56.436-08:00
வணக்கம்!
பொலிக.. பொலிக.. புத்தாண்டு!
புத்தம் பு...
வணக்கம்!

பொலிக.. பொலிக.. புத்தாண்டு!

புத்தம் புதுமலராய்ப் புத்தாண்டு பூக்கட்டும்!
சித்தம் செழித்துச் சிறக்கட்டும்! - நித்தமும்
தேனுாறும் வண்ணம் செயலுறட்டும்! செந்தமிழில்
நானுாறும் வண்ணம் நடந்து!

கவிஞர் கி. பாரதிதாசன்
தலைவர்: கம்பன் கழகம் பிரான்சு
http://bharathidasanfrance.blogspot.com/https://www.blogger.com/profile/10341348741395834624noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-7385898652599311032014-12-31T18:51:12.572-08:002014-12-31T18:51:12.572-08:00புத்தாண்டை வரவேற்கும் விருத்தம் அருமை
இனிய புத்த...புத்தாண்டை வரவேற்கும் விருத்தம் அருமை

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-84458730513324407602014-12-31T18:15:23.538-08:002014-12-31T18:15:23.538-08:00வணக்கம்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக...வணக்கம்

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-கவிஞர்.த.ரூபன்https://www.blogger.com/profile/13825339344439043772noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-86894012143061346862014-12-31T10:09:59.821-08:002014-12-31T10:09:59.821-08:00வணக்கம் சகோ!
புத்தாண்டு உன்றனுக்குப் போடும் புகழ்...வணக்கம் சகோ!

புத்தாண்டு உன்றனுக்குப் போடும் புகழ்மாலை!
சொத்தாகும் செந்தமிழும் சூழ்ந்து!

அருமையான விருத்தம் சீராளன்!

எண்ணங்கள் யாவும் ஈடேற இதயங் கனிந்த
இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்!

த ம.3இளமதிhttps://www.blogger.com/profile/13636261298948700288noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-82572823000351227132014-12-31T07:38:08.881-08:002014-12-31T07:38:08.881-08:00தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்தங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்Yarlpavananhttps://www.blogger.com/profile/07789967864276399877noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-13628438881364394482014-12-31T07:28:04.527-08:002014-12-31T07:28:04.527-08:00தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்...தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும்,நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்கரந்தை ஜெயக்குமார்https://www.blogger.com/profile/16835760947366428943noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-78189060252218739442014-12-31T06:47:44.718-08:002014-12-31T06:47:44.718-08:00இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வேண்டாததுவி...இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்,
வேண்டாததுவிலகி
வேண்டியது கிடைத்து
வற்றியோடு வாழ்ந்திடுக.
Anonymoushttps://www.blogger.com/profile/03099939080374280983noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-67643467903565443352014-12-31T04:13:15.852-08:002014-12-31T04:13:15.852-08:00அமைதியும் ஆனந்தமும் பொழியட்டும் இனிய ஆங்கில புத்தா...அமைதியும் ஆனந்தமும் பொழியட்டும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-8513567454360028492014-12-31T01:23:39.772-08:002014-12-31T01:23:39.772-08:00வேண்டுவது எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள் .
தங்களுக்...வேண்டுவது எல்லாம் கிடைக்க வாழ்த்துக்கள் .
தங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.சசிகலாhttps://www.blogger.com/profile/08626570919402771939noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-45264294302684941242014-12-31T00:16:53.131-08:002014-12-31T00:16:53.131-08:00தங்களின் கனவுகள் நிறைவேறவும், எண்ணம் போல் வாழ்க்கை...தங்களின் கனவுகள் நிறைவேறவும், எண்ணம் போல் வாழ்க்கை அமையவும் வாழ்த்துகிறேன் அய்யா!
நன்றி
( எண் சரிபார்த்தலை நீக்கிவிடவும் அய்யா. பின்னூட்டம் இட மிகச் சிரமமாக உள்ளது )ஊமைக்கனவுகள்https://www.blogger.com/profile/03231919504142112935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-86959862438739992312014-12-31T00:01:28.749-08:002014-12-31T00:01:28.749-08:00sorry வாழ்வும் மலரும் என வாசிக்கவும் sorry வாழ்வும் மலரும் என வாசிக்கவும் Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-62811949506779614802014-12-31T00:00:27.031-08:002014-12-31T00:00:27.031-08:00இனியவிருத்தம் கேட்டேன் முகம்மலர வாழவும் மலரும் நின...இனியவிருத்தம் கேட்டேன் முகம்மலர வாழவும் மலரும் நின் வாழ்த்தின் வலிமைகண்டு. நின்கனவு பலிக்கட்டும் புதிய ஆண்டில் எண்ணங்கள் யாவும் ஈடேறட்டும். வாழ்க வளமுடன் ....!
அருமை அருமை ...!Iniyahttps://www.blogger.com/profile/01973068460780605883noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-6862673994983315582014-12-30T23:38:24.828-08:002014-12-30T23:38:24.828-08:00 வணக்கம் ரஞ்சனி அம்மா தங்களின்
முதல்வருகைக்கு நன்... வணக்கம் ரஞ்சனி அம்மா தங்களின்
முதல்வருகைக்கு நன்றியும் வணக்கங்களும்

தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-48693031824472829852014-12-30T23:36:50.492-08:002014-12-30T23:36:50.492-08:00வணக்கம் சகோ அம்பாள் அடியாள்
முதல்வருகைக்கு நன்றிய...வணக்கம் சகோ அம்பாள் அடியாள்
முதல்வருகைக்கு நன்றியும் வணக்கங்களும்

தங்களுக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன் சீராளன்.வீ https://www.blogger.com/profile/08175773435641096807noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-75261633689712887402014-12-30T23:36:12.864-08:002014-12-30T23:36:12.864-08:00இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6095758257997188375.post-90315275167775838032014-12-30T23:15:25.056-08:002014-12-30T23:15:25.056-08:00வணக்கம் !
அருமையான எண் சீர் விருத்தம் !மனம் போல் ...வணக்கம் !
அருமையான எண் சீர் விருத்தம் !மனம் போல் மகிழ்வும் தங்க இனிய
புத்தாண்டு வாழ்த்துக்கள் சகோதரா .அம்பாளடியாள் https://www.blogger.com/profile/02595564915198017281noreply@blogger.com