கண்ணீருக்கே நான்
சொந்தமாகிப்போனதால்
விழிகளின் நடுவே
விழிகளின் நடுவே
சமாதி கட்டுகிறேன்...
உணர்வுகள்
உணர்வுகள்
ஒ நான் மனதோடு
மரணித்து விட்டேனா...
உலகியலில் இருந்து
உலகியலில் இருந்து
ஒதுங்கி விட்டேனா..
அன்று.........
நியாயப்படுத்தலின் நடுவே..
குற்றவாளியாக்கப்பட்டதே என் உயிர்..
என்னுடைய
அன்று.........
நியாயப்படுத்தலின் நடுவே..
குற்றவாளியாக்கப்பட்டதே என் உயிர்..
என்னுடைய
ஆன்ம அழுகையில் அல்லவா
ஆனந்தம் கொண்டீர்..
பிறகெதற்கு பிதிர்கடன்..!
ஆனந்தம் கொண்டீர்..
பிறகெதற்கு பிதிர்கடன்..!
கனவுகளுக்கு...
பாடைகட்டிய
பரிதாபம் போக்கவா இல்லை,,
சமூக இழுக்காட்டிற்கு
சமூக இழுக்காட்டிற்கு
சந்தண முலாம் பூசவா..!
ஒன்றை உணர்ந்துகொள் மானிடா..
விழி களுக்கு
விடுதலை அற்ற பின்..
தூக்கம் தொலைவது நிஜாயம்தான்
கண்ணால் காணும்
தூக்கம் தொலைவது நிஜாயம்தான்
கண்ணால் காணும்
உறவினை விட காணாத உறவில்...
கருத்தொருமை பாடுகள்..
சமப்படுத்தப் படுவது...
கருத்தொருமை பாடுகள்..
சமப்படுத்தப் படுவது...
வாஸ்தவமே ..
இருந்தும் அது இல்லாதபோது...
நீ உணர்வாய்
இருந்தும் அது இல்லாதபோது...
நீ உணர்வாய்
இயங்கியல் இறைவனுக்கானதேன்று...
முடிந்தால் நீயும்
முடிந்தால் நீயும்
கண்களுக்குள்ளே கண்ணீர் விட்டுப்பார்..
நீ அறிவாய்...........
அடுத்தவன் வலி
நீ அறிவாய்...........
அடுத்தவன் வலி
எவ்வளவு வலிதான தென்று....!
ப்ரியமுடன் சீராளன்
.jpg)
2 comments:
vethanaiyin velipaado?
yes Aarthy..
Post a Comment