சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

Tuesday, 19 September 2017

Thendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க

Thendral: தங்கச்சி வீட்டுக்கு வாங்க

12 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நன்றிநண்பரே
இதோ இணைப்பிற்குச் செல்கிறேன்

ராஜி said...

போறேன்

Unknown said...

புதுக்கோட்டைவாசிகள் கொடுத்து வைத்தவர்கள் :)

பிலஹரி:) ) அதிரா said...

”தங்கச்சி வீடோ?”.. இங்கெல்லாம் நான் தானே தங்கை:).. அதெப்படி இன்னொரு தங்கை இருக்க முடியும்:).. ஓகே அக்கா வீட்டுக்கு வாறேன்ன்ன் ஹா ஹா ஹா.

பிலஹரி:) ) அதிரா said...

அங்கு வந்தேன் சீராளன்.. அது யாருடையது? உங்கள் உறவினரோ? இல்லை நண்பர்களின் உணவகமோ.. சொல்ல விரும்பாவிட்டால் வேண்டாம்:).

சீராளன்.வீ said...

வணக்கம் கரந்தை மைந்தரே !

தங்கள் வரவுக்கு நன்றி

அந்தத் தலைப்பு பிடித்திருந்தது அதுதான் பகிர்ந்தேன் நன்றி

சீராளன்.வீ said...

வணக்கம் ராஜி !

அதென்ன போறேன் ம்ம்ம்ம்ம்ம் அப்புடிச் சொல்லக் கூடாது சரியா ( பூசாரிடம் கேட்டுப் படிக்கவும் ஹா ஹா ஹா ) சென்று வாருங்கள்

வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்

சீராளன்.வீ said...

வணக்கம் ஜி !

ஆமா போனவங்க சாப்பிட்டு விட்டு வந்து சொன்னால்தான் முழுவிபரம் தெரியும் இல்லையா

அன்புக்கு நன்றி ஜி

சீராளன்.வீ said...

வணக்கம் அதிரா !

தங்கை என்று சொன்னாலோ இல்லை தங்கையின் பெயரால் யார் எது செய்தாலும் நம்ம புள் சப்போர்ட் பண்ணுவமாக்கும் அதுதான் கண்டதும் பகிர்ந்திட்டேன்

( ஆமா தாங்கள் இன்னும் தங்கை என்னும் நினைப்போடுதான் சுத்துறீங்க போல இருக்கே )

வருகைக்கு நன்றி பூசாரே தங்களுக்கு கிரீடம் கிடைக்கவில்லை சாட் சாட்....
அடுத்த பதிவில் அமர்க்களப் படுத்துவோம் அழாதேள் .......

Thulasidharan V Thillaiakathu said...

தங்கச்சி வீட்டுக்குப் போய்ட்டு வந்துட்டமே!!! அன்றே! நன்றி சீராளன்!!!

சீராளன் said...

வணக்கம் சகோ

உடனே தங்கச்சி வீட்டுக்கு வந்தமைக்கு நன்றிகள்

வாழ்க நலம்

Nagendra Bharathi said...

போனோம் . அருமை