சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
சனி, 6 பிப்ரவரி, 2016
கவிதை மொழி !
பாடும் கானம் பௌர்ணமி நிலவு
பைந்தமிழ் போற்றும் காவியம் - நீ
ஓடும் நிலவின் ஒளியில் வரைந்த
ஒப்பிலாத் தாரகை ஓவியம்
கனவோ நினைவோ கம்பன் கவியோ
காரிகை உன்விழி அறியேன் -தினம்
எனையே இழந்து இதயம் எரித்தும்
என்னவள் உன்னைப் பிரியேன் !
மேலும் படிக்க »
புதிய இடுகைகள்
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)