சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்
Tuesday, 25 September 2012
தலையணைகள் சுடுகிறது...!
ஏங்கித் தவித்திங்கே
எந்நாளும் அழுகின்றேன்-தினம்
தாங்கிக் கொள்கின்ற
தலையணைகள் சுடுகிறது...!
Read more »
Monday, 24 September 2012
ஒரு காதலின் சாட்சியங்கள்..!
அன்றும்
வழமைபோல்
ஆலய தரிசனம்
உனக்காய் நானும்
எனக்காய் நீயும்
வீணாக்கிய நேரங்கள்
காற்றோடு இன்றும்
காந்த படிமங்களாய்...!
Read more »
காதலை விட அது சுகமானது...!
இயற்கையின் மறுபக்கத்தில்
எனக்கும் இடம் கொடுங்கள்
சுவாசங்கள் இல்லாமல் வாழ்கிறேன்
காதலைவிட அது சுகமானது....!
Read more »
Thursday, 13 September 2012
கற்கமுன் பிறந்ததனால் ..!
காற்றுபடாத இடமென்பதால்
கருவறைக்குள்ளே -நான்
கதைத்திருக்க வேண்டும்
இப்போது மௌனித்திருக்க....!
Read more »
Monday, 10 September 2012
காதலின் கடைசி நாள்...!
இளமையின் இரத்தக்கசிவு
இன்று தொடக்கம்
இதயத்தில் இறங்கிவிடும் ..!
Read more »
Friday, 7 September 2012
அமிழ்தெம் மொழியெனப்பாடு ...!
பேசும்போதும் வாசனைகள் -எம்
பேச்சு மொழியினில் தான்
வீழும் வரைக்கும் கற்றுவிடு
வேற்று மொழியைக் கலக்காமல்....!
Read more »
Monday, 20 August 2012
இமைகள் எழுதும் நினைவுகள் ......!
நிலவின் நிழலில் உன்
இமைகளின் அசைவுகள்
எழுதிச் செல்கிறது
நம் வசந்த கால நினைவுகளை ....!
Read more »
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)