சௌமிய தேசம் உங்களை உளமகிழ்ந்து வரவேற்கிறது வாருங்கள் என்னுயிரின் ஓசை கேட்க .... !.......... பிரியமுடன் சீராளன்

செவ்வாய், 3 ஜூலை, 2012

மேகமாய் நானும் .....!


நீ  அறியாய்
உன்மீது விழுந்த 
மழைத்துளி காயுமுன்னே
மழை தந்த  மேகம்
மலையோடு மோதி
மரணிப்பதைப் போல 
நானும் அன்பு தந்து 
அழிந்து போனவன் என்று ...!ப்ரியமுடன் சீராளன்  


கருத்துகள் இல்லை: